ஒரு கவுன்சிலர் கூட ஆகாத தவெகவினர் தங்களுக்கும், ஆளுங்கட்சிக்கும் தான் போட்டி என்று கூறுவது விந்தையிலும் விந்தையாக இருப்பதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பாஜக யாரிடம் கூறியது என்று செங்கோட்டையனுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.