திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்ததாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் போலீஸ் கஸ்டடி,நான்கு பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழுவினர்,அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு 4 பேருக்கும் உடல்நிலை பரிசோதனை,திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை.https://www.youtube.com/embed/oosZtFI9_7U