திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு ,திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7ல் நடைபெற உள்ளது,காலை 9 மணி முதல் 10.30 மணி வரை குடமுழுக்கை நடத்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை முடிவு,குடமுழுக்கு நேரத்தை நண்பகல் முகூர்த்தமான 12.05 மணி முதல் 12.45 மணிக்குள் மாற்ற கோரிக்கை ,இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.