இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு,ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது பற்றி தமிழக அரசு விளக்கம்,ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதை எதிர்த்து வழக்கு,நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அனுமதி இல்லை என்ற கட்டுப்பாட்டையும் எதிர்த்து மனு,ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.