பாமகவின் பொருளாளராக திலகபாமா *தொடர்வார் - அன்புமணி அறிவிப்பு.திலகபாமாவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் அன்புமணி பதிலடி.பாமக பொருளாளர் சையது மன்சூர் உசைனை நியமித்திருந்தார் ராமதாஸ்.பாமகவின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் -அன்புமணி அறிவிப்பு.ராமதாஸின் அறிவிப்பை மறுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி.