ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியின் பயிற்சி ஆட்டத்தில் சூர்யகுமாரை அவுட் செய்த திலக் வர்மாவின் வீடியோ வைரலாகியுள்ளது. இந்த போட்டியில் திலக் வர்மா பந்து வீச்சில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் திலக் வர்மா கொண்டாடினார்.