சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.மவுண்ட் சாலை, கோபாலபுரம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது.சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.அடையார், மந்தவெளி, எம்.ஆர்.சி.நகர், கிண்டி, வேளச்சேரி மடிபாக்கத்திலும் மழை.