பல்லடத்தில் பெற்றோர் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்,குற்றவாளிகளை காவல்துறையினர் நெருங்கிவிட்டதாக தகவல்,குற்றவாளிகளை பிடிக்க ஆந்திரா, கர்நாடகாவில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார்,500க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர்,30 கிராமங்களில் தேடி கிடைத்த தகவல், தடயங்களை வைத்து தனிப்படை போலீசார் முகாம்.