2025ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் GEN- BETA என்னும் புதிய தலைமுறை உருவெடுக்கவுள்ளது. 2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் இப்படி அழைக்கப்படுவர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 2035-ல் உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் GEN- BETA ஆக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.