ராமதாசின் மகளும், அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி தைலாபுரம் வருகை,ராமதாஸ், அன்புமணி, ஸ்ரீகாந்தி ஆகிய 3பேரும் தைலாபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்,ஏற்கனவே பலமுறை தந்தை - மகன் மோதல் ஏற்பட்ட போது சமாதானம் செய்து வைத்தவர் ஸ்ரீகாந்தி,தற்போதும் தந்தை, மகன் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஸ்ரீகாந்தி முயற்சி எனத் தகவல்.