காணொலி காட்சி வாயிலாக ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உரை ,ஜனநாயக உரிமையை நிலை நாட்டுவதற்கான மிக முக்கியமான கூட்டம் இது,மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் உரிமையை காக்க கூடிய கூட்டம்,மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை என்பது நியாயமானது அல்ல.