தலைநகர் டெல்லிக்கு வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்,அமெரிக்க துணை அதிபரான பின் முதன்முறையாக ஜே.டி.வான்ஸ் இந்தியாவுக்கு வருகை,இன்று மாலை பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நேரில் சந்தித்து பேசுகிறார்,இந்தியாவில் 4 நாட்கள் அரசு முறைப்பயணம் மேற்கொள்ள உள்ளார் ஜே.டி.வான்ஸ்,தனது மனைவி உஷாவின் சொந்த ஊரான ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்துக்கும் செல்ல உள்ளதாக தகவல்.