சவுதி அரேபியாவில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாணாக்கர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.