தமிழிசை போலவே எனக்கும் குடிப்பழக்கம் இல்லை என விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பேசிய நிலையில், அவருடைய பேச்சு அநாகரிகத்தின் உச்சம் என்றும், வக்கிரத்தின் அடையாளம் எனவும் தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதனிடையே தமிழிசையின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.