இந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி,இந்தி படிக்க வேண்டிய தேவை என்ன, இந்தியை படிப்பதால் என்ன பயன்,இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை திருமாவளவன்,இந்தி படித்த லட்சக் கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்- திருமாவளவன்.