தமிழக கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என திருமாவளவன் தைரியமாக கூறி இருப்பதை வரவேற்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார்.புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாஜக தரும் முக்கியத்துவத்தை பார்த்து விட்டு, அதையே திமுகவிடமும் திருமா வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.