தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோ வெளியாகி புயலை கிளப்பிய நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சரை சந்திக்கிறார்.