அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் திட்டம் என தொல்.திருமாவளவன் எச்சரிக்கை,பாஜகவின் திட்டத்தை அதிமுகவினர் எப்போது புரிந்துகொள்ள போகிறார்கள் என்றும் கேள்வி,பெரியார் அண்ணாவை விமர்சித்தவர்களோடு கூட்டணி வைக்க எப்படி துணிகிறார்கள்? - திருமா,பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்கு சமம் - திருமாவளவன்,கொள்கையை முன் வைத்து விசிக கூட்டணி குறித்து முடிவெடுக்கும் - திருமாவளவன்.