அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை விட 10 மடங்கு மாஸ் ஆக, அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள குட் கேட் அக்லி திரைப்படம் இருக்கும் என, அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களுக்கு விக்ஸ் மற்றும் ஹால்ஸ் தேவைப்படும் எனவும் கூறியுள்ளார்.