நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை என குற்றச்சாட்டு,ஏற்றிய தவெக கொடியை இறக்கி விட்டு கட்சியில் இருந்து விலகிய மகளிரணி நிர்வாகி,அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய தவெக மகளிரணி நிர்வாகி பிரியதர்ஷினி விலகல்,கட்சி கொடியை இறக்கிய பிரியதர்ஷினியிடம் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம்,எனது செலவில் தான் கொடி ஏற்றினேன் அதனால் எடுத்து செல்கிறேன் - பிரியதர்ஷினி,https://www.youtube.com/embed/T2L4Apiau_Q