தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்னும் அளவுக்கு, நமது சமூகம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.