"திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை",தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு ,போலீஸ் விசாரணையின் போது மடப்புரம் கோவில் ஊழியர் அஜித் குமார் பலியான சம்பவத்திற்கு கண்டனம் ,7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் உயிரிழப்பு என புகார் - நயினார் ,அஜித் குமாரின் மரணத்திற்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும் - நயினார் நாகேந்திரன்.