news-tamil-logo

3/22/2026, 4:01:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home news உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை.. நயினார் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை.. நயினார் குற்றச்சாட்டு

நயினார் குற்றச்சாட்டு

Posted on: Jun 29, 2025 07:12 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

"திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை",

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு ,

போலீஸ் விசாரணையின் போது மடப்புரம் கோவில் ஊழியர் அஜித் குமார் பலியான சம்பவத்திற்கு கண்டனம் ,

7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் உயிரிழப்பு என புகார் - நயினார் ,

அஜித் குமாரின் மரணத்திற்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும் - நயினார் நாகேந்திரன்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 20 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved