திமுக ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்த குற்றச் சம்பவங்களை பட்டியலிட்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கவனிப்பதில் முதலமைச்சர் அலட்சியமாக இருப்பதாக கூறியுள்ளார்.