கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார்.ஒய்வு குறித்து எந்த முடிவும் எக்காவிட்டாலும், சாதித்தது போதும் என்ற எண்ணம் தோன்றினால் விடைபெற்று விடுவேன் என அவர் கூறினார்.மேலும் கிரிக்கெட்டில் இலக்கை நிர்ணயித்து அதன் மீதான தன் காதலை இழக்க விரும்பவில்லை எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.