ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீதான மேல் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை,சீல் வைக்க உத்தரவிடுவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை - உயர்நீதிமன்றம் ,வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரங்களும் இல்லை-நீதிமன்றம்,எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை - உயர்நீதிமன்றம்,டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் சோதனை நடத்திய சம்பவம்.