தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு,பட்ஜெட்டுக்கு பதிலாக வெற்றுக் காகிதத்தை தாக்கல் செய்து விட்டு போயிருக்கலாம்-அண்ணாமலை,தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை நெருங்குகிறது,10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை நெருங்கும் முதல் மாநிலம் தமிழ்நாடு -அண்ணாமலை.