அமெரிக்க மாடல் எனக்கூறி 700 பெண்களை ஆசை வலையில் வீழ்த்திய டெல்லியை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த துஷார் சிங் பிஷ்ட் என்ற இளைஞர் ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் இளம்பெண்களைக் குறிவைத்து ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.