இந்தியாவில் மோசமான ஜாதி கட்சி என்றால் அது திருமாவளவனின் கட்சிதான் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் H. ராஜா குற்றம்சாட்டினார்.சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பட்டியலின சமுதாய மக்களிடையே ஒரு குறுகிய ஜாதியை வைத்துக்கொண்டு திருமாவளவன் மற்ற கட்சியை பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம் என சாடினார்.