ஹோக் அரோரா என்ற உலகின் மிகப்பெரிய போக்குவரத்து கப்பல், பனாமா கால்வாயை கடந்து சென்றதை மக்கள் பலர் வியப்புடன் பார்த்து ரசித்தனர். சுமார் 9 ஆயிரத்து100 கார்களை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தப் பெரிய கப்பலின் போக்குவரத்து, சர்வதேச கடல் வர்த்தகத்தில் பனாமா கால்வாயின் முக்கியத்துவத்தை காட்டியுள்ளது.