மகா கும்பமேளா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில், உலகின் மிகப்பெரிய ரங்கோலி தயாராகி வருகிறது. சுமார் 55,000 சதுர அடி பரப்பளவில் 11 டன் கோல மாவுகளை பயன்படுத்தி ரங்கோலி தயார் செய்யப்படுகிறது. இது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் அதன் கலை மரபுகளை பிரதிபலிக்கும் என சொல்லப்படுகிறது