தமிழகத்தை குற்றங்கள், போதைப்புழக்கம், பாலியல் குற்றங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்,அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் காவலர்கள் பரிசோதனை செய்துகொள்ள வழிவகை,ஆதி குடிகளை இழிவுப்படுத்தும் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்,செப்டம்பர் 6 காவலர் நாளன்று சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்,குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் போலீசுக்கு தகவல் கூறுங்கள்.