வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது,மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வு பகுதி உருவானது,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.