தமிழகத்தில் வரும் 2ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் ,கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,மூன்றாம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.