தமிழகத்தில் வரும் 11ம் தேதி 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு,குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர்,புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகையில் கனமழைக்கு வாய்ப்பு.