சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியசாக பதிவாக கூடும்.நாளையும் 33-34 டிகிரி செல்சியசாக பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும்.தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் இருக்கும்.