நைஜீரியாவில் வெள்ளத்தால் சிறைச் சாலையின் சுவர் இடிந்து விழுந்த நிலையில், 281 கைதிகள் தப்பி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது.இதனை பயன்படுத்தி கைதிகள் தப்பி சென்ற நிலையில், அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.