விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து ஜனநாயகன் திரைப்படத்தை தடுக்க நினைப்பது, தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என கண்டனம்தமிழ் மக்களின் குரலை ஒரு போதும் அடக்க முடியாது என ராகுல் காந்தி பதிவு ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக மிஸ்டர் மோடி எனக் குறிப்பிட்டு கண்டனம் விஜய் படத்திற்கு ராகுல் ஆதரவுதவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து ஜனநாயகனை முடக்க நினைப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என கண்டனம் தமிழ் மக்களின் குரலை ஒருபோதும் அடக்க முடியாது மிஸ்டர் மோடி என ராகுல் பதிவு கரூர் கூட்டநெரிசல் வழக்கில் விஜயை சிபிஐ விசாரித்த நிலையில் ராகுல் காந்தி அதிரடி பதிவு ஜனநாயகனை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்சார் போர்டு முடக்க முயற்சி என்றும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு. இதையும் பாருங்கள் - வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.3 லட்சத்தை நெருங்குகிறது