திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு.விவசாயிகளின் 15 ஆண்டுகால கோரிக்கையை அரசாணை மூலம் நிறைவேற்றியது தமிழக அரசு.வருவாய் கிராமங்களின் விவரம்...ஆனந்தகுடிகொக்கரசன்பேட்டைமதகளிர்மாணிக்கம் ஸ்ரீசாத்தமங்கலம் குணமங்கலம் மேல்புளியங்குடி கள்ளிப்பாடி அயன்கீழ்புளியங்குடி கீழ்புளியன்குடி ஸ்ரீ புத்தூர் நகரப்பாடிஸ்ரீவக்காரமாரி ஸ்ரீமுஷ்ணம்தோராங்குப்பம் ஸ்ரீஆதிவராககநல்லூர்தேத்தாம்பட்டு கொழைசாத்தவட்டம் ஸ்ரீநெடுஞ்சேரிகூடலையாத்தூர்கானூர்வலசக்காடு குறிஞ்சிக்குடி பேரூர்காவாலக்குடி முடிகண்டநல்லூர்மழவராயநல்லூர்குமாரக்குடி கோதண்டவிளாகம்நங்குடிநந்தீஸ்வரமங்கலம்வட்டத்தூர்புடையூர்சோழத்தரம்பாளையங்கோட்டை கீழ்பாதிவடக்குப்பாளையம் பாளையங்கோட்டை மேல்பாதிராமபுரம்