19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவு உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன.