நிவின் பாலி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், வித்தியாசமான திரைப்படம் என கூறப்படுகிறது.