அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆக்டோபர் 10-ம் தேதி வேட்டையன் படம் வெளியாகவுள்ள நிலையில், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.