கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன்துறை பகுதியில் மின் வயரில் ஏணி உரசி 4 பேர் பலி,திருவிழா நடைபெற இருந்த தேவாலயத்தின் முன்பு மின் வயரில் இரும்பு ஏணி உரசி 4 பேர் பலி,புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்காக அலங்கார வேலையில் ஈடுபட்டிருந்தபோது கோர விபத்து,12-வது நாள் திருவிழாவான இன்று இரவு தேர் பவனி நடைபெற உள்ள நிலையில் சோகம்,