ஈரோடு மாவட்டம் பவானியில் டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற 2 பேர் பலி, போலிக் ஆசிட் ஏற்றி செல்லும் லாரியை சுத்தம் செய்ய டேங்கருக்குள் இறங்கிய போது விபரீதம்,லாரி சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் 2 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்,யுகானந்தவேல், சந்திரன் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்,செல்லப்பன் என்ற தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.