பாரத்போல் துவக்க விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார். இண்டர்போலில் உள்ள 195 உறுப்பு நாடுகளிடம் இருந்து தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், தகவல்களை பெறவும் புதிய போர்டல் அனுமதிக்கும் எனவும் தெரிவித்தார்