ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முழுவதும் ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இத்திரைப்படம், கோடை விடுமுறையை குறிவைத்து ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.