அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'சக்தித் திருமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை திருப்தி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.