ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள 'சொர்கவாசல்' படத்தின் டீசரை, நாளை 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சித்தார்த் விஸ்வநாத் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 19ஆம் தேதி வெளியானது.