நடன இயக்குனர் சதீஷ் இயக்கி கவின் நடிப்பில் உருவாகியள்ள கிஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.