எழில் இயக்கத்தில் விமல் நடித்துள்ள தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாக டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நகைச்சுவை படமாக வெளியான 'தேசிங்குராஜா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஜூலை 11ம் தேதி வெளியாகும்.இதையும் படியுங்கள் : அரசு பள்ளியில் தூங்கி வழிந்த வகுப்பு ஆசிரியர்... ஆசிரியர் குறட்டை விட்டு தூங்கும் வீடியோ வைரல்